Sunday, 25 August 2013

உடல் நலம்

பழுத்த கொய்யாப்பழத்துடன் மிளகு மற்றும் எலுமிச்சைச் சாறு கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வு மற்றும் பித்தம் நீங்கும்.