oneday1thought
Wednesday, 30 April 2014
கவிதை
ஆயுள் கெட்டிதான்
காலில் மிதிபடாமல்
காற்றில் தப்பி ஓடிய
பிளாஸ்டிக் கப்
கவிதை
நீல வாணச் சோலையில்
ஊஞ்சலாடும் சூரியன்
பின்னே சென்றால் கிழக்கு
முன்னே வந்தால் மேற்கு
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)