Wednesday, 30 April 2014

கவிதை

ஆயுள் கெட்டிதான்
காலில் மிதிபடாமல்
காற்றில் தப்பி ஓடிய
பிளாஸ்டிக் கப்


No comments:

Post a Comment