Monday 8 September 2014

ஆன்மிகம் 2

நாம் எது நமக்கு நிம்மத்யைத் தரும் என்று நினைக்கிறோம்

நல்ல வேலை நிம்மதியைத் தரும் என்று நினைக்கிறோம்
அது குழப்பங்களையே ஏற்படுத்துகிறது

நல்ல பெண் கிடைத்தால் நிம்மதியைத் தரும் என்று நினைக்கிறோம்
பின்னர் பெண்ணா இல்லை பேயா என்று துடிக்கிறோம்

கோயிலுக்கு சென்று இறைவனை வழிபட்டால் நிம்மதி கிடைக்கும் என்று நினைக்கிறோம்
அங்காவது தேடுகின்ற நிம்மதி கிடைத்ததா?

அமைதியைத் தேடி...


ஆன்மிகம் 1


உலகத்திலேயே மனிதன் அதிகமாக நேசிக்ககூடியது அமைதியும் , நிம்மதியுமே. சேர்க்கின்ற சொத்து நிம்மதிக்காகவே. கட்டுகின்ற மனைவி நிம்மதிக்காகவே. தேடுகின்ற வீடும், நிலமும் நிம்மதிக்காகவே. ஆனால் உண்மையாக எது நிம்மதியும் அமைதியும் தருகிறதோ அதை நாம் தேடுகிறோமா?

அமைதியைத் தேடி ....