Monday, 8 September 2014

ஆன்மிகம் 2

நாம் எது நமக்கு நிம்மத்யைத் தரும் என்று நினைக்கிறோம்

நல்ல வேலை நிம்மதியைத் தரும் என்று நினைக்கிறோம்
அது குழப்பங்களையே ஏற்படுத்துகிறது

நல்ல பெண் கிடைத்தால் நிம்மதியைத் தரும் என்று நினைக்கிறோம்
பின்னர் பெண்ணா இல்லை பேயா என்று துடிக்கிறோம்

கோயிலுக்கு சென்று இறைவனை வழிபட்டால் நிம்மதி கிடைக்கும் என்று நினைக்கிறோம்
அங்காவது தேடுகின்ற நிம்மதி கிடைத்ததா?

அமைதியைத் தேடி...


No comments:

Post a Comment