108
சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்:
. திருமூலர் – சிதம்பரம்.
. திருமூலர் – சிதம்பரம்.
2.
போகர் – பழனி என்கிற
ஆவினன்குடி.
3.
கருவூர்சித்தர் – கருவூர்,
திருகாளத்தி, ஆணிலையப்பர் கோவில்.
4.
புலிப்பாணி – பழனி அருகில்
வைகாவூர்.
5.
கொங்கணர் – திருப்பதி,
திருமலை
6.
மச்சமுனி – திருப்பரங்குன்றம்,
திருவானைக்கால்
7.
வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர் –
மதுரை.
8.
சட்டைமுனி சித்தர் – திருவரங்கம்.
9.
அகத்தியர் – திருவனந்தபுரம்,
கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோவில்.
10.
தேரையர் – தோரணமலை (மலையாள
நாடு)
11.
கோரக்கர் – பேரூர்.
12.
பாம்பாட்டி சித்தர் – மருதமலை,
துவாரகை, விருத்தாசலம்.
13.
சிவவாக்கியர் – கும்பகோணம்.
14.
உரோமரிசி – திருக்கயிலை
15.
காகபுசுண்டர் – திருச்சி,
உறையூர்.
16.
இடைக்காட்டுச் சித்தர் – திருவண்ணாமலை
17.
குதம்ப்பைச் சித்தர் – மயிலாடுதுறை
18.
பதஞ்சலி சித்தர் – சிதம்பரம்,
அழகர் கோவில், இராமேஸ்வரம்.
19.
புலத்தியர் – பாபநாசம்,
திருஆலவுடையார் கோவில்.
20.
திருமூலம் நோக்க சித்தர் – மேலை சிதம்பரம்.
21.
அழகண்ண சித்தர் – நாகப்பட்டினம்.
22.
நாரதர் – திருவிடைமருதூர்,
கருவை நல்லூர்.
23.
இராமதேவ சித்தர் – அழகர் மலை
24.
மார்க்கண்டேயர் – கருவை நல்லூர்.
25.
புண்ணாக்கீசர் – நண்ணாசேர்.
26.
காசிபர் – ருத்ரகிரி
27.
வரதர் – தென்மலை
28.
கன்னிச் சித்தர் – பெருங்காவூர்.
29.
தன்வந்தரி – வைத்தீஸ்வரன் கோவில்
30.
நந்தி சித்தர் – காசி,
திருவாவடுதுறை, காளங்கி.
31.
காடுவெளி சித்தர் – திருக்காஞ்சிபுரம்.
32.
விசுவாமித்திரர் – காசி,
திருவாவடுதுறை, காளங்கி.
33.
கௌதமர் – திருவருணை,
திருவிடைமருதூர்.
34.
கமல முனி – ஆரூர்
35.
சந்திரானந்தர் – திருவாஞ்சியம்.
36.
சுந்தரர் – வாரிட்சம்,
திருவாரூர்.
37.
காளங்கி நாதர் – திருக்கடவூர்,
திருப்பணந்தாள்.
38.
வான்மீகி – எட்டிக்குடி,
திருவையாறு.
39.
அகப்பேய் சித்தர் – திருவையாறு,
எட்டிக்குடி.
40.
பட்டினத்தார் – திருவொற்றியூர்.
41.
வள்ளலார் – வடலூர்.
42.
சென்னிமலை சித்தர் – கேரளத்தில் உள்ள
நாங்குனாசேரி.
43.
சதாசிவ_பிரமேந்திரர்_சமாதிசதாசிவப்
பிரம்மேந்திரர் – நெரூர்.
44.
ராமகிருஷ்ணர், சாரதாதேவியார் –
பேலூர் மடம்
45.
ராகவேந்திரர் – மந்திராலயம்.
46.
ரமண மகரிஷி – திருவண்ணாமலை,
மாத்ருபூதேஸ்வரர் ஆலயம்.
47.
குமரகுருபரர் – காசி.
48.
நடன கோபால நாயகி சுவாமிகள் – காதக்கிணறு.
49.
ஞானானந்த சுவாமிகள் – அனைத்து தபோவனங்கள்.
50.
ஷீரடி சாயிபாபா – ஷீரடி.
51.
சேக்கிழார் பெருமான் – மதுரை மீனாட்சி
அம்மன் கோவிலில் சுவாமி சன்னதிக்கு பின்புறம்.
52.
ராமானுஜர் – ஸ்ரீரங்கம்.
53.
பரமஹம்ச யோகானந்தர் – கலிபோர்னியா.
54.
யுக்தேஸ்வரர் – பூரி.
55.
ஜட்ஜ் சுவாமிகள் – புதுக்கோட்டை
56.
ஆதி பராசக்தி திருகோவிலில் 21 சித்தர்களின் ஜீவ
சமாதிகள் உள்ளன.
57.
கண்ணப்ப நாயனார் – காளஹஸ்தி.
58.
சிவப்பிரகாச அடிகள் – திருப்பழையாறை
வடதளி.
59.
குரு பாபா ராம்தேவ் – போகரனிலிருந்து 13
கி.மி.
60.
ராணி சென்னம்மாள் – பிதானூர்,
கொப்புலிமடம்.
61.
பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி –
மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் சித்தாசிரமம்.
62.
குழந்தையானந்த சுவாமிகள் – மதுரை காளவாசல்.
63.
முத்து வடுகநாதர் – சிங்கம் புணரி.
64.
இராமதேவர் – நாகப்பட்டிணம்.
65.
அருணகிரிநாதர் – திருவண்ணாமலை.
66.
பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள் –
தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோவில்.
67.
மௌன சாமி சித்தர் – தென்காசியிலிருந்து
செங்கோட்டை செல்லும் வழியில் உள்ளது.
68.
சிறுதொண்டை நாயனார் – திருச்செட்டாங்குடி.
69.
ஒடுக்கத்தூர் சுவாமிகள் – பெங்களூரில் அல்சூர்
ஏரிக்கரையில் உள்ளது.
70.
வல்லநாட்டு மகாசித்தர் – வல்லநாடு.
71.
சுப்பிரமணிய சித்தர் – ரெட்டியப்பட்டி.
72.
சிவஞான பாலசித்தர் – மயிலாடுதுறை முருகன்
சந்நிதி.
73.
கம்பர் – நாட்டரசன் கோட்டை.
74.
நாகலிங்க சுவாமிகள் – புதுவை
அம்பலத்தாடையார் மடம்.
75.
அழகர் சுவாமிகள் – தென்னம்பாக்கம்.
76.
சிவஞான பாலைய சுவாமிகள் – புதுவைக்கு வடக்கே 6
மைல் தொலைவில் உள்ளது.
77.
சித்தானந்த சுவாமிகள் – புதுவைக்கு
அருகிலுள்ள கருவடிக்குப்பம்.
78.
சக்திவேல் பரமானந்த குரு – புதுவையிலுள்ள
முதலியார் பேட்டை.
79.
ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள் – வில்லியனூர்
செல்லும் பாதையில் வலப்புறம் அமைந்து உள்ளது.
80.
அக்கா சுவாமிகள் – புதுவையில் உள்ள
குதிரைக்களம் அருகே.
81.
மகான் படே சுவாமிகள் – சின்னபாபு
சமுத்திரம்.
82.
கம்பளி ஞானதேசிக சுவாமிகள் – புதுவை அருகில்
ருத்திர பூமிக்கு சமீபமாக அமைந்துள்ளது.
83.
பகவந்த சுவாமிகள் – புதுப்பாளையத்தில்
கெடில நதிக்கரையில்.
84.
கதிர்வேல் சுவாமிகள் – ஸ்ரீலங்கா,
புதுவை அருகில் சித்தன் குடியிலும் சமாதி உண்டு.
85.
சாந்த நந்த சுவாமிகள் – ஸ்ரீ சாரதா சிவகங்கை
பீடத்திற்கு அருகில் உள்ளது.
86.
தயானந்த சுவாமிகள் – புதுப்பாளையத்தில்
கெடில நதிக்கரையில்.
87.
தஷிணாமூர்த்தி சுவாமிகள் – பாண்டிசேரியடுத்த
பள்ளித் தென்னல்.
88.
ஞானகுரு குள்ளச்சாமிகள் – புதுவை.
89.
வேதாந்த சுவாமிகள் – புதுவை,
திருமுத்துகுமார் சுவாமிகள் தோட்டத்தில் உள்ளது.
90.
லஷ்மண சுவாமிகள் – புதுவையிலுள்ள
புதுப்பட்டி.
91.
மண்ணுருட்டி சுவாமிகள் – புதுவையிலுள்ள
சுதேசி காட்டன் மில் எதிரில்.
92.
சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள் –
பாண்டிசேரியிலுள்ள எல்லப் பிள்ளை.
93.
யோகி ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்) –
திருவண்ணாமலை.
94.
கோட்டூர் சுவாமிகள் – சாத்தூர் அருகிலுள்ள
கோட்டூர்.
95.
தகப்பன் மகன் சமாதி – கிரிவலம் வந்த
நல்லூர் அருகே பனையூர்.
96.
நாராயண சாமி அய்யா சமாதி – நாகர்கோவில்.
97.
போதேந்திர சுவாமிகள் – தஞ்சை
மாவட்டத்திலுள்ள மருதநல்லூர்.
98.
அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள் –
சென்னை பூந்தமல்லி.
99.
வன்மீக நாதர் – எட்டிக்குடி.
100.
தம்பிக்கலையான் சித்தர் – சென்னை
திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள 108 சிவலிங்கங்களில்
இரண்டாவதாக உள்ள லிங்கத்தில் ஐக்கியம் ஆகியுள்ளார்.
101.
மெய்வரத் தம்பிரான் சுவாமிகள் –
திருச்சி, ஜெயங்கொண்ட
சோழபுரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது.
102.
குகை நாச்சியார் மகான் – திருவண்ணாமலை.
103.
வாலைகுருசாமி – சிதம்பரத்திலுள்ள
கொம்மடிக் கோட்டை.
104.
பாம்பன் சுவாமிகள் – திருவான்மியூர்.
105.
குமாரசாமி சித்தர் சுவாமிகள் –
கோயமுத்தூரிலுள்ள பூராண்டான் பாளையம்.
106.
பெரியாழ்வார் சுவாமிகள் – அழகர் கோவில்
(மதுரை)
107.
மாயம்மா ஜீவசமாதி – கன்னியாகுமரி.
108.
பரமாச்சாரியார் ஜீவசமாதி – காஞ்சிபுரம்
No comments:
Post a Comment