Friday, 9 May 2014

எண்ணங்கள்

தனிமை என்பது என்ன?

இந்த தனிமையும் , மரணமும் வெகு அருகில் உள்ளது. தனிமை பலருக்கு பிடிப்பது இல்லை. ஏனெனில் அது மரணம் போல சற்று கொடுமை ஆனது. தனிமையை அனுபவிக்க மரணத்தை எதிர்நோக்கும் திடம் வேண்டும்.தனிமையை அனுபவிபவரால் மரணத்தை எதிர் கொள்ள முடியும். வாழும்போது மரணம் பற்றிய நினைப்பு திடப்பட்டுவிட்டால் தனிமை இனிக்கத் தொடங்கிவிடும் . தனிமை இனிக்கத் தொடங்கிவிட்டால் மனிதர்களுடைய குற்றம் குறைகள் பெரிதாகத் தோன்றாது. எல்லோரையும் காதலிக்கின்ற ஒரு சுபாவம் ஏற்பட்டுவிடும் .

No comments:

Post a Comment