Wednesday, 1 January 2014

சிறையில் சில காலம்


தாயின் கருவறை மட்டும் அல்ல
உலகமே ஓர் சிறை தானா?
பறவைக்கூடு சிறை அல்ல
சிறகு முளைத்ததும் அது
பறந்துவிடுவதனால்!
வேங்கையின் குகையா?
எறும்பின் புற்றா?
வேறு எதுதான் சிறை?
வேறு ஒன்றும் இல்லையடா
மனிதா ...
அது உன் குறுகிய மனமே!

No comments:

Post a Comment