Sunday, 12 January 2014

பழங்களும் பயன்களும்


  • மாம்பழத்தை பாலுடன் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் மற்றும் ஜீரண கோளாறுகள் உடனடியாக சரியாகும்.
  • மாங்கோட்டையின் பருப்பைபொடி  செய்து தினமும் 2 அல்லது 3 முறை சாப்பிட்டு வந்தால் மூல நோய் , ஆஸ்துமா நோய் குணமாகும்.

No comments:

Post a Comment