Wednesday, 1 January 2014

புத்தாண்டு நல்வாழ்த்து

2014 2015 2016 .............................................4102
இவை  வெறும் எண்களே
 
 
புத்தாண்டு என்பது
செய்யும் செயலில்இருந்தால்
நீ ஆண்டுகள் பல ஆளலாம்
அன்றேல்
எண்கள்  உன்னை ஆளும்!



No comments:

Post a Comment