Friday 17 January 2014

கவிதை

எண்ணத்தின் முடிவு
இன்பம்
இன்பத்தின் முடிவு
துன்பம்
துன்பத்தின்  முடிவு
அமைதி
அமைதியின்  முடிவு
ஒருமை...........


 




No comments:

Post a Comment